Notifications

Instruction / அறிவிப்பு

பதிவேற்றம் செய்யத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தேர்வு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் ஸ்கேன் செய்து கணிணியில் சேமித்து வைத்தபின்பு விண்ணப்பம் செய்ய துவங்கவும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு :-
இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட விளம்பர எண்‌. 012019 இன்‌ படி கரூர்‌ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு (06.8.2019 முதல்‌ 10.9.2019 வரை) விண்ணப்ப கட்டணம்‌ செலுத்தி விண்ணப்பித்தவர்கள்‌ மீண்டும்‌ விண்ணப்பித்தால்‌ மட்டுமே அவர்களது விண்ணப்பம்‌ பரிசீலனைக்கு எடுத்துக்‌ கொள்ளப்படும்‌. எற்கனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பக்‌ கட்டணம்‌ செலுத்தி விண்ணப்பித்தவர்கள்‌ மீண்டும்‌ விண்ணப்பக்‌ கட்டணம்‌ செலுத்த தேவையில்லை. அவர்கள்‌ விண்ணப்பக்‌ கட்டண ரசீது எண்ணை மீண்டும்‌ ஒருமுறை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்‌. அவர்களது பழைய விண்ணப்பம்‌ எக்காரணத்தை கொண்டும்‌ பரிசீலனைக்கு எடுத்துக்‌ கொள்ளப்படமாட்டாது. அவர்கள்‌ மீண்டும்‌ விண்ணப்பிக்காவிட்டால்‌ ஏற்கனவே செலுத்திய பணம்‌ திருப்பி அளிக்கப்படமாட்டாது.
Advertisement Number 22020
Name of the Post ASSISTANT / CLERK / SUPERVISOR
No Of Vacancies 41
Notification Date 13-03-2020
Online Application Start Date 14-03-2020
Online Application End Date 15-06-2020
Exam Date பின்னர் அறிவிக்கப்படும்
Application Fees ₹250/-